வலியை உனரான்
சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியில் நனைவான்
காதல் வந்தால்..
கனவில் உன் முகம்.
நினைவிலும் உன் முகம்.
அவன் பிரபஞ்சமே நீ தான்.
வைரமுத்துவின் "காதல் வந்தால்" என்ற கவிதையை முதல் முறையாக உனர்வான்.
நானும் உணர்தேன்.
கவி படுவன்..
நானும் கவிபாடினேன்.
தேர்வின் வினதல்களிலும் அவள் பொன்முகம் காண்பன்.
எழுதினான் விடைத்தாளின் முதல் வரியை
"ஸ்ரீ ராமஜயம்" என்று.
அவன் பின்னிருந்த அவளை பார்த்தன்.
அவள் புன்னகைத்தாள்.
பிறகு அந்த வரியை அழித்துவிட்டு
எழுதினான் "என் காதல் ஜெயம்" என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக